Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மலம்புழா » ஈர்க்கும் இடங்கள் » ஃபேண்டஸி பார்க்

ஃபேண்டஸி பார்க், மலம்புழா

26

கேரளாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஃபேண்டஸி பார்க்குக்கு, கேரள சுற்றுலாத் துறை 1998-ஆம் ஆண்டு 'பெஸ்ட் இன்னோவேட்டிவ் டூரிசம் புராடக்ட்' என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

பாலக்காடு நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஃபேண்டஸி பார்க் 15 ஏக்ரா பரப்பளவில் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. இந்த பூங்கா நியோ டெக் அம்யூஸ்மென்ட்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.

ஃபேண்டஸி பார்க்கில் குழந்தைகளுக்காக பேட்டரி கார் ரைட், வாட்டர் கிட்டி ரைட், பேபி டிரெயின் ரைட், மினி டெலி காம்பாக்ட் போன்ற எண்ணற்ற விளையாட்டுகள் காத்துக்கிடக்கின்றன.

அதோடு ஓரியண்டல் எக்ஸ்பிரஸ் டிரெயின், வாட்டர் மெர்ரி கோ ரவுண்ட், கோ கார்ட், பிரேட் போட், டிராகன் கோஸ்டர் உள்ளிட்ட விளையாட்டுகள் வயது வித்தியாசமின்றி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.

மேலும் இங்கு அழகிய தோட்டம், நீரூற்று, உணவுக் குடில்கள், ஓய்வறைகள் போன்ற வசதிகளும் பயணிகளின் தேவைகளை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இந்தப் பூங்காவில் திறக்கபட்ட டிஜிட்டல் ப்லேனிட்டோரியம் மற்றும் வெட் பார்க் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed