Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மலம்புழா » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது மலம்புழா விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

மலம்புழா நகரின் அருகாமை விமான நிலையமாக 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கோயம்பத்தூர் விமான நிலையம் அறியப்படுகிறது. அதோடு மலம்புழா நகரிலிருந்து 160 மற்றும் 110 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி பன்னாட்டு விமான நிலையமும், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையமும் அமைந்திருக்கின்றன. இந்த விமான நிலையங்களிலிருந்து பயணிகள் மலம்புழா நகரத்தை வாடகை கார்கள் மூலம் சுலபமாக அடையலாம். மேலும் கோயம்பத்தூர், கொச்சி, கோழிக்கோடு ஆகிய மூன்று நகரங்களிலிருந்தும் தினசரி பேருந்துகள் மலம்புழா நகருக்கு இயக்கப்படுகின்றன.