Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மலம்புழா » எப்படி அடைவது

எப்படி அடைவது

மலம்புழா நகரம் தமிழ்நாடு மற்றும் கேரள நகரங்களுடன் சாலை மூலமாக நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. அதோடு சென்னை, கோயம்பத்தூர், பெங்களூர் போன்ற நகரங்களிலிருந்து பாலக்காடு நகருக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் பாலக்காடு நகரை அடைந்த பிறகு பேருந்துகள் அல்லது வாடகை கார்கள் மூலம் எந்த சிரமமுமின்றி மலம்புழா நகரை வந்தடையலாம்.