Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மால்டா » வானிலை

மால்டா வானிலை

குளிர்காலத்திற்கு பிந்தைய காலத்தில் பயணிப்பதே சிறந்த அனுபவமாக இருக்கும்.  

கோடைகாலம்

மால்டாவின் மிதமான கோடைகாலங்களில் வானிலை 32 டிகிரிகளை தாண்டுவதில்லை.

மழைக்காலம்

ஜூனில் துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் வரை நீள்கிறது. இப்பருவத்தில் தொடர்மழை இருந்துகொண்டே இருக்கிறது.

குளிர்காலம்

மால்டாவின் குளிர்காலங்கள் 16டிகிரிகளுக்கும் குறைவாக உள்ளது.