Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மால்பே » வானிலை

மால்பே வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Malpe, India 29 ℃ Partly cloudy
காற்று: 10 from the SW ஈரப்பதம்: 70% அழுத்தம்: 1012 mb மேகமூட்டம்: 46%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 27 ℃ 80 ℉ 34 ℃93 ℉
Tuesday 07 May 28 ℃ 82 ℉ 34 ℃92 ℉
Wednesday 08 May 27 ℃ 81 ℉ 33 ℃92 ℉
Thursday 09 May 27 ℃ 80 ℉ 33 ℃91 ℉
Friday 10 May 26 ℃ 80 ℉ 33 ℃91 ℉

மால்பேவின் குளிர் காலங்களில் வெப்பநிலை மிதமானதாக இருப்பதால் சுற்றுலா வருவதற்கு ஏற்ற காலமாக இருக்கும்.

கோடைகாலம்

மால்பே பகுதியில் மார்ச் முதல் ஏப்ரல் வரை காணப்படும் கோடைக்காலம் மிக உஷ்ணத்துடன் உள்ளது. இக்காலத்தில் சராசரி வெப்பநிலையாக 24℃ (82.4° F) முதல்  34℃ (93.2° F) வரை காணப்படுகிறது.

மழைக்காலம்

மால்பே நகரமானது மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை நீளும் மழைக்காலத்தில் மிகக்கடுமையான மழைப்பொழிவை பெறுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 23℃ முதல் 33℃ வரை இருக்கும்.

குளிர்காலம்

நவம்பரிலிருந்து பிப்ரவரி வரை இங்கு குளிர்காலமாகும். இக்காலத்தில் வெப்பநிலை 21℃ முதல் 30℃ வரை இருக்கும்.