Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மால்ஷேஜ் காட் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது மால்ஷேஜ் காட் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Jun,Thu
Return On
19 Jun,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

மால்ஷேஜ் காட் ஸ்தலத்திலிருந்து 150கி.மீ தூரத்தில் மும்பையில் சத்ரபதி சிவாஜி விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து எல்லா முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் சர்வதேச நகரங்கள் போன்றவற்றுக்கு ஏராளமான விமான சேவைகள் உள்ளன. இங்கிருந்து சிங்கப்பூர் மற்றும் நியூயார்க் போன்ற சர்வதேச நகரங்களுக்கு பயணம் செய்வது சுலபமாக உள்ளது. விமான நிலையத்திலிருந்து மால்ஷேஜ் காட் வருவதற்கு 3000 ரூபாய் வாடகையில் டாக்சிகள் கிடைக்கின்றன.இதுதவிர, நாசிக்கிலுள்ள காந்தி நகர் விமான நிலையமும், புனேயில் உள்ள லோஹேகாவ்ன் விமான நிலையமும் மால்ஷேஜ் காட் ஸ்தலத்திற்கு அருகாமையில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்களாக அமைந்துள்ளன.