Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மணாலி » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது மணாலி விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

புந்தர் விமான நிலையம் அல்லது குல்லு மணாலி விமான நிலையம் மணாலி சுற்றுலாத்தலத்திற்கு அருகிலுள்ள விமான நிலையமாக 50 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து சிம்லா, சண்டிகர், பதான்கோட், தரம்சாலா, மற்றும் டெல்லி போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலமாக பயணிகள் மணாலி சுற்றுலாத்தலத்தை அடையலாம். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு வசதியாக அருகில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.