Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மண்டு » ஈர்க்கும் இடங்கள் » தர்வாஸாக்கள்

தர்வாஸாக்கள், மண்டு

49

தர்வாஸாஸ் என்றால் 'கதவுகள் அல்லது நுழைவாயில்கள்' என்று பொருளாகும். இவைதான் இந்த நினைவுச் சின்னங்களின் நகரத்தின் நுழைவாயில்களாக உள்ளன. மண்டு நகரம் வரலாற்றில் புகழ் பெற்றிருந்ததற்கு காரணம் அதன் கோட்டைகள் நகரத்தின் எல்லைகளாக இருந்ததுதான்.

இன்றளவிலும் கூட பிரமிக்கத்தக்க வகையில் மதிப்பிடப்படும் கோட்டைகளில் ஒன்றாகவே இது விளங்கி வருகிறது. மண்டு நகரத்தைச் சுற்றியிருக்கும் 45 கிமீ நீளமான மதில் சுவர்களுக்கிடையில் குறிப்பிடத்தக்க தூரங்களில் 12 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மிகவும் புகழ் பெற்றதாக மண்டுவின் முக்கிய நுழைவாயிலாக இருக்கும் 'டெல்லி தர்வாஸா' உள்ளது. ஆலம்கீர் மற்றும் பாங்கி தர்வாஸாக்கள் இந்நகரத்தின் இன்றைய நுழைவாயில் அல்லது சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ராம்போல் தர்வாஸா, தாராபூர் கேட் மற்றும் ஜஹாங்கீர் கேட் ஆகியவை பிற முக்கியமான தர்வாஸாக்கள் ஆகும். இங்கு ஆட்சி செய்து வந்த அரசின் வலிமை மற்றும் வல்லமை ஆகியவற்றை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உணர்த்துபவையாகவே இந்த நுழைவாயில்கள் உள்ளன.

மண்டு நகரத்தின் பிரமிப்பூட்டும் கட்டிடக்கலை அதிசயங்களை காண உதவும் வழிகளாகவே இந்த நுழைவாயில்கள் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed

Near by City