Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மணிகரன் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது மணிகரன் ரயில் மூலம்

மணிகரன் நகரத்துக்கு அருகில் 298 கி.மீ தூரத்தில் பதான்கோட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது தவிர 283 கி.மீ துரத்தில் உள்ள சண்டிகர் ரயில் நிலையம் மூலமாகவும் மணிகரன் நகரத்துக்கு வரலாம். இந்த இரண்டு ரயில் நிலையங்களும் டெல்லி மற்றும் இதர நகரங்களுக்கு ரயில் சேவைகளை கொண்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களிலிருந்து டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் மூலமாக பயணிகள் மணிகரன் சுற்றுலாத்தலத்தை அடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன மணிகரன்

Trains from Delhi to Manikaran

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Durg Jat Expres
(18215)
8:00 am
New Delhi (NDLS)
6:30 pm
Pathankot Jn (PTK)
WED