Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மணிகரன் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாரா

    ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாரா

    ஹிமாசல பிரதேச மாநிலத்தில் மணிகரன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாரா அமைந்துள்ளது. கியானி கியான் சிங் அவர்களால் எழுதப்பட்டுள்ள குறிப்புகளின்படி இந்த குருத்வாரா ஸ்தலத்துக்கு குரு நானக் தேவ் தனது ஐந்து...

    + மேலும் படிக்க
  • 02குலந்த் பீட்

    குலந்த் பீட்

    ஹிமாசல பிரதேச மாநிலத்தில் உள்ள விஷ்ணு குண்ட் எனும் இடத்தில் அமைந்துள்ள குலந்த் பீட் நாட்டிலுள்ள உயர்ந்த ஆன்மீக பீடங்களில் ஒன்றாக கீர்த்தி பெற்றுள்ளது. நாட்டுப்புற கதைகளின்படி, அழிக்கும் கடவுளான சிவன் இந்த ஸ்தலத்தில் வசித்ததாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக இந்த...

    + மேலும் படிக்க
  • 03ஹரிந்தர் மலை மற்றும் பார்வதி ஆறு

    ஹரிந்தர் மலை மற்றும் பார்வதி ஆறு

    ஹிமாசல பிரதேச மாநிலத்தில் மணிகரன் நகரில் உள்ள ஹரிந்தர் மலை மற்றும் பார்வதி ஆறு ஆகிய இரண்டும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை வருடமுழுதும் ஈர்த்து வருகின்றன.

    பனி படர்ந்த ஹரிந்தர் மலை மற்றும் அதனைச்சுற்றிலும் காணப்படும் பசுமையான பள்ளத்தாக்குகள் போன்றவை மணிகரண்...

    + மேலும் படிக்க
  • 04ராமச்சந்திர பஹவான் கோயில்

    ராமச்சந்திர பஹவான் கோயில்

    ஹிமாசல பிரதேச மாநிலத்தில் மணிகரன் நகரில் உள்ள பிரசித்தமான ஆன்மீக அம்சமான ராமச்சந்திர பஹவான் கோயில் 17ம் நூற்றாண்டில் ராஜ ஜகத் சிங் மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது. புராணக்கதைகளின்படி,  அயோத்தியிலிருந்து இக்கோயில் இங்கு ராம பிரான் மூலமாகவே மாற்றப்பட்டதாக...

    + மேலும் படிக்க
  • 05சிவன் கோயில்

    சிவன் கோயில்

    ஹிமாசல பிரதேசத்திலுள்ள மணிகரன் சுற்றுலாத்தலத்தில் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான மற்றும் படைப்புக்கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு ஆகியோர் சேர்ந்தே திரிமூர்த்திகளாக காட்சியளிக்கின்றனர்.

    1905ம் ஆண்டில் 8.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட...

    + மேலும் படிக்க
  • 06வெந்நீர் ஊற்றுகள்

    வெந்நீர் ஊற்றுகள்

    மணிகரன் நகரில் உள்ள மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக திகழும் இந்த வெந்நீர் ஊற்றுகளில் ஒன்று ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாராவிலும் மற்றொன்று பார்வதி ஆற்றுப்பகுதியிலும் அமைந்துள்ளது.

    பார்வதி ஆற்றின் கரையிலுள்ள வெந்நீர் ஊற்று சுற்றுலாப்பயணிகள் மத்தியில்...

    + மேலும் படிக்க
  • 07கிர்கங்கா

    மணிகரன் நகரில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த கிர்கங்கா புகழ் பெற்றுள்ளது. இங்குள்ள வெந்நீர் ஊற்றுகளில் வெளிப்படும் நீருக்கு மருத்துவ குணங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

    இந்த ஊற்றுகளில் வரும் நீர் வெண்ணிறத்தில் காணப்படுவதால் இந்த இடத்துக்கு...

    + மேலும் படிக்க
  • 08புல்கா

    புல்கா

    மணிகரன் நகரிலிருந்து 18 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த புல்கா எனும் மலைக்காட்சி ஸ்தலம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது.

    இயற்கை சொர்க்கலோகம் என்று பெரும்பாலான இயற்கை ரசிகர்களால் கருதப்படும் இந்த ஸ்தலம் நாலாபுறமும் ரம்மியமான...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun