Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாராரிக்குளம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கொச்சி நகரிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மாராரிக்குளம் கிராமத்தை சாலை வழியாக சுலபமாக அடைந்து விட முடியும். மேலும் மாராரிக்குளம் கிராமத்துக்கு KSRTC எண்ணற்ற பேருந்துகளை இயக்கி வருகிறது.