Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாயாபூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மாநில நெடுஞ்சாலை 6 கொல்கத்தாவை மாயாபூருடன் இணைக்கிறது. மாயாபூர் கொல்கத்தாவில் இருந்து சுமார் 144 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கொல்கத்தாவில் இருந்து மாயாபூரை அடைவதற்கு வழக்கமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.