Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாயாபூர் » வானிலை

மாயாபூர் வானிலை

மாயாபூருக்கு சுற்றுலா செல்ல குளிர்காலமே மிகவும் சிறந்தது.

கோடைகாலம்

மாயாபூரில் கோடைகாலம் மிகவும் கடுமையானது. இங்கு கோடைகாலத்தில் அதிக அளவு வெப்பம் மற்றும் அதிக அளவு ஈரப்பதம் காணப்படும். மேலும் கோடை காலத்தில் மாயாபூரின் வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியஸிற்கும் மேலே சென்று விடுகின்றது.

மழைக்காலம்

பருவமழை காலத்தில் மாயாபூரின் வானிலை மிதமாக இருக்கும். எனவே மாயாபூரை தரிசிக்க இதுவே சிறந்த பருவம் ஆகும்.

குளிர்காலம்

இங்கு குளிர்காலம் மிகவும் இனிமையானது. மேலும் குளிர்காலத்தில் இங்கு வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து விடுகின்றது.