Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மேடக் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது மேடக் ரயில் மூலம்

மேடக் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் காமரெட்டி ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் ஹைதராபாத், விசாகப்பட்டணம், கரிம்நகர், செகந்தராபாத் உள்ளிட்ட ஆந்திராவின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் அல்லது பேருந்துகள் மூலம் சுலபமாக மேடக் நகரை அடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன மேடக்

Trains from Hyderabad to Medak

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Hyb Pbn Pas
(57563)
11:10 pm
Secunderabad Jn (SC)
12:25 am
Manoharabad (MOB)
All days
Sc Mzl Pass
(57485)
3:40 am
Secunderabad Jn (SC)
4:47 am
Manoharabad (MOB)
All days