Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மியாவோ » எப்படி அடைவது

எப்படி அடைவது

அஸ்ஸாம் மற்றும் அருணாசலபிரதேச மாநில அரசுப் பேருந்துகள் மூலமாக இந்நகரத்திற்கு வரலாம். திப்ருகர் நகரத்திலிருந்து தின்சுகியா, மார்கெரிடா, லெடோ, ஜாகுன் மற்றும் கர்சாங் வழியாக மியாவோ நகரத்துக்கு தினசரி பேருந்து சேவைகள் உள்ளன.