Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மியாவோ » வானிலை

மியாவோ வானிலை

அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் எப்போது வேண்டுமானாலும் இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ளலாம்.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் 40 டிகிரி வரை இங்கு வெப்பநிலை காணப்படுவதால் சூழல் அதிக வெப்பத்துடனேயே காணப்படும்.

மழைக்காலம்

குளிர்காலம்

குளிர்காலத்தின்போது மியாவோ பகுதியில் வெப்பநிலை 12°C அளவுக்கு குறைந்து காணப்படும். எனவே சூழல் மிகக்குளிர்ச்சியாக இருக்கும்.