மிர்சாபூரில் கொண்டாடப்படும் புகழ் பெற்ற பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது கஜாரி மஹோட்சவம். கந்தித அரசரின் மகள் கஜாலி. கணவரை நினைத்து கஜாலி அருமையான பல பாடல்களைப் பாடியுள்ளார்.
அது சோகமான காதல் பாடல்கள். ஆனால் கடைசிவரை கணவரை பார்க்கமலே இறந்துவிட்டாள். கஜாரி மஹோட்சவம், கஜாலிக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது.
நவீன காலத்தில், இந்தக் கொண்டாட்டங்கள் புது மாதிரியாக உருவெடுத்தாலும், அங்குள்ள மக்கள் இன்றும் அந்த அழகிய ராணி கஜாலியின் சோக காதல் பாடல்களைப் பற்றி நினைக்கத் தவறுவதில்லை.



Click it and Unblock the Notifications