Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மிர்சாபூர் » வானிலை

மிர்சாபூர் வானிலை

கோடைகாலம்

மார்ச் முதல் ஜூன் வரை மிர்சாபூரில் கோடை காலம். மே மாதத்தில் 45 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும். சூடான காற்று, வெப்பம் போன்றவையால், இந்த சமயத்தில் பயணத்தை தவிர்த்தல் நலம்.

மழைக்காலம்

ஜூலை தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மழைக்காலம். இந்தக் காலத்தில் மிர்சாபூரில் ஈரப்பதம் அதிகமாக காணப்படும்.

குளிர்காலம்

டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரை குளிர்காலம். 12 முதல் 20 டிகிரி வரை வெப்பம் இருக்கும் இந்தக் காலத்தில் மிர்சாபூரை ரசிப்பது உகந்ததாக இருக்கும்.