Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மான் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலை 61, கோஹிம்மாவில் தொடங்கி மொக்கோக்சுங் மாவட்டத்தில் உள்ள டுளி என்ற இடத்திற்கு செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை மான் மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது. மேலும் இந்த நெடுஞ்சாலை பல முக்கியமான பகுதிகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜார்ஹட்டிலிருந்து மான் பகுதிக்கு பேருந்தில் சென்றால் அது ஒரு மறக்க முடியாத பயணமாக இருக்கும்.