Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மொராதாபாத் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது மொராதாபாத் ரயில் மூலம்

ஒரு முக்கிய தொழில் கேந்திரமாக விளங்கும் மொராதாபாத் நகரம் எல்லா முக்கிய நகரங்களோடும் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்நகரின் முக்கிய ரயில் நிலையம் மொராதாபாத் ஜங்க்ஷன் என்று அழைக்கப்படுகிறது. டெல்லி, கல்கத்தா, மும்பை, சென்னை, ஆக்ரா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களிலிருந்து எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பார்ஃபாஸ்ட் ரயில்கள் இந்த நிலையம் வழியாக செல்கின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன மொராதாபாத்

Trains from Delhi to Moradabad

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ndls Lko Ac Spl
(04414)
9:40 pm
New Delhi (NDLS)
12:55 am
Moradabad Jn (MB)
MON, THU, SAT
Lucknow Mail
(12230)
10:05 pm
New Delhi (NDLS)
1:10 am
Moradabad Jn (MB)
All days