சக்கியா என்பது முக்கியமான வணிகம் சார்ந்த நகரமாகும். இது பீகார் மாநிலத்தை சேர்ந்த பூர்வி சம்பரன் மாவட்டத்தில் உள்ள நகர பஞ்சாயத்தாகும். இங்குள்ள இரயில் நிலையத்தை சக்கியா எப்று அழைப்பார்கள்.
இது இந்த வட்டாரத்தில் உள்ள புத்த மதத்தினரின் புகழ் பெற்ற புனித ஸ்தலமான கேசரியா ஸ்தூபாவிற்கு அருகில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications