மோத்தி ஜீல் என்ற வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கால்வாய் மோத்திஹரி நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கால்வாயின் இருபுறமும் அழகிய இயற்கை காட்சிகளை கண்டு களிக்கலாம்.
மோத்திஹரியின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது மோத்தி ஜீல். பீகாருக்கு அடிக்கடி சுற்றுலா வருபவர்கள் கண்டிப்பாக இங்கு வர தவறுவதில்லை. இங்கு படகு சவாரி போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து சூரிய அஸ்தமனத்தை காண்பதற்கு கண்கொள்ளா காட்சியாக விளங்கும்.



Click it and Unblock the Notifications