Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முக்தேஸ்வர் » வானிலை

முக்தேஸ்வர் வானிலை

முக்தேஸ்வரை கோடை காலத்தில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

மாரச் முதல் மே வரை முக்தேஸ்வரில் கோடைகாலம் ஆகும். இந்த காலத்தில் முக்தேஸ்வரில் அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை முக்தேஸ்வரில் மழைக்காலம் நிலவுகிறது. இந்த காலத்தில் இங்கு அதிகமான மழை அளவு இருக்கும்.

குளிர்காலம்

முக்தேஸ்வரில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் இருக்கும். இந்த காலத்தில் இங்கு அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும்.