Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முக்தேஸ்வர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01முக்தேஸ்வர் ஆலயம்

    இந்த அழகிய ஆலயம் முக்தேஸ்வர் பகுதியில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்த ஆலயம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

    'முக்தேஸ்வர் தாம்' என்று அழைக்கப்படும் இந்த ஆலயம் 350 ஆண்டுகள் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்திற்கு வரும்...

    + மேலும் படிக்க
  • 02இராஜராணி ஆலயம்

    இராஜராணி ஆலயம்

    முக்தேஸ்வர் பகுதியில் இருக்கும் இன்னுமொரு முக்கியமான ஆன்மீகத் தலம் இராஜராணி ஆலயம் ஆகும். இந்த ஆலயம் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் இராஜாராணியின் அழகிய சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆலயத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பெண்களின் அழகிய...

    + மேலும் படிக்க
  • 03சிட்லா

    சிட்லா

    முக்தேஸ்வரில் இருக்கும் மிக முக்கிய சுற்றுலாத் தலம் சிட்லா என்ற மலைப் பிரதேசம் ஆகும். சிட்லா, முக்தேஸ்வரிலிருந்து 5 கிமீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

    இந்த பிரதேசத்திலிருந்து இமயமலையின் அழகிய உயரமான மலைச் சிகரங்களைப்...

    + மேலும் படிக்க
  • 04முக்தேஸ்வர் கண்காணிப்பு பங்களா

    முக்தேஸ்வர் கண்காணிப்பு பங்களா

    முக்தேஸ்வர் ஆலயத்திற்கு வெகு அருகில் முக்தேஸ்வர் கண்காணிப்பு பங்களா அமைந்திருக்கிறது. இந்த பங்களா சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் என்பதில் ஐயமில்லை.

    தற்போது பொதுப்பணித் துறையைச் சேர்ந்த கண்காணிப்புப் பங்களாவாக இது இருந்து வருகிறது. முன்பு இந்த பங்களா...

    + மேலும் படிக்க
  • 05சவுதி ஜாலி

    சவுதி ஜாலி

    சவுதி ஜாலி அல்லது சவுலி கி ஜாலி என்று அழைக்கப்படும் ஒரு சுற்றுலாத் தலம் முக்தேஸ்வர் ஆலயத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. மலை உச்சியில் அமைந்திருக்கும் இந்த தலத்திலிருந்து குமயோன் பள்ளத்தாக்கின் பரவிக் கிடக்கும் அழகிய காட்சிகளையும், கம்பீரமாக உயர்ந்து நிற்கும்...

    + மேலும் படிக்க
  • 06இந்திய கால்நடை ஆராய்ச்சி மையம்

    இந்திய கால்நடை ஆராய்ச்சி மையம்

    முக்தேஸ்வரில் அமைந்திருக்கும் இன்னுமொரு முக்கிய சுற்றுலாத் தலம் இந்திய கால்நடை ஆராய்ச்சி மையம் ஆகும். கேட்டில் பிளேக் கமிஷனின் பரிந்துரையின்படி இந்த மையம் 1893ல் அமைக்கப்பட்டது.

    அந்தப் பகுதியில் இருந்த கால்நடைகளுக்கு ஏற்பட்ட கொடிய நோய்களைக்...

    + மேலும் படிக்க
  • 07பிரம்மேஸ்வரா ஆலயம்

    பிரம்மேஸ்வரா ஆலயம்

    முக்தேஸ்வர் பகுதியில் இருக்கும் இன்னுமொரு ஆன்மீகத் தலம் பிரம்மேஸ்வரா ஆலயம் ஆகும். இந்த ஆலயம் முக்தேஸ்வரிலிருந்து 1 கிமீ தொலைவில், முக்கிய சாலையில் அமைந்திருக்கிறது.

    இந்த ஆலயம் 1050-ல் கட்டப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். இந்த ஆலயத்தில் ஏராளமான அழகிய...

    + மேலும் படிக்க
  • 08நதுவக்கான்

    நதுவக்கான்

    முக்தேஸ்வர் பகுதியில் நதுவக்கான் என்ற ஒரு அழகிய குக்கிராமம் அமைந்திருக்கிறது. இந்த கிராமம் முக்தேஸ்வரிலிருந்து 14 கிமீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 1940 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

    நதுவா கான் என்ற இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரால் இந்த கிராமம்...

    + மேலும் படிக்க
  • 09பெயோரா

    பெயோரா

    பெயோரா என்பது ஒரு இயற்கை சுற்றுலாத் தலமாகும். இந்த பெயோரா முக்தேஸ்வரிலிருந்து 8 கிமீ தொலைவில் கோசியாகுடோலி என்ற தாலுகாவில் அமைந்திருக்கிறது.

    இந்த தலம் கடல் மட்டத்திலிருந்து 6600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பெயோரா உத்தரகண்ட் மாநிலத்தின் பழக்கிண்ணம் என்றும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed