Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முக்தேஸ்வர் » ஈர்க்கும் இடங்கள் » சிட்லா

சிட்லா, முக்தேஸ்வர்

19

முக்தேஸ்வரில் இருக்கும் மிக முக்கிய சுற்றுலாத் தலம் சிட்லா என்ற மலைப் பிரதேசம் ஆகும். சிட்லா, முக்தேஸ்வரிலிருந்து 5 கிமீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

இந்த பிரதேசத்திலிருந்து இமயமலையின் அழகிய உயரமான மலைச் சிகரங்களைப் பார்த்து ரசிக்கலாம். சிட்லா பகுதி ஏறக்குறைய 39 ஏக்கர் அளவில் பரவியிருக்கிறது. இந்த பகுதி முழுவதும் பசுமையன ஓக் மரங்கள், பைன் மரங்கள் மற்றும் ஆர்ச்சர்ட் மரங்கள் சூழ்ந்திருக்கின்றன.

ஒரு நூற்றாண்டிற்கு முன்பு சிட்லாவில் ஆங்கிலயேர்களால் ஒரு அழகிய பங்களா கட்டப்பட்டது. சிட்லா எஸ்டேட் என்று அழைக்கப்படும் இந்த பங்களாவில் சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் வந்து தங்கலாம்.

சிட்லா பகுதியை சிராக் (சென்ட்ரல் இமாலயன் ரூரல் ஆக்சன் குரூப்) என்ற தொண்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சிறப்பான தொண்டால் சிட்லா ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed