மும்பை வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Mumbai, India 25 ℃ Haze
காற்று: 9 from the E ஈரப்பதம்: 94% அழுத்தம்: 1007 mb மேகமூட்டம்: 75%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Friday 22 Sep 27 ℃ 80 ℉ 30 ℃85 ℉
Saturday 23 Sep 27 ℃ 81 ℉ 30 ℃86 ℉
Sunday 24 Sep 20 ℃ 68 ℉ 30 ℃85 ℉
Monday 25 Sep 27 ℃ 81 ℉ 29 ℃85 ℉
Tuesday 26 Sep 27 ℃ 81 ℉ 30 ℃85 ℉

கோடைகாலம்

மும்பை கடற்கரை நகரமாக இருப்பதால் சில நன்மையும் உள்ளது, அதே சமயம் தீமையும இருக்கிறது. இங்கு வரும் பயணிகள் கடல் காற்றை அனுபவிப்பது போல, ஈரப்பதத்தையும் கண்டிப்பாக உணர்வார்கள்.

மழைக்காலம்

மும்பையின் மழைக் காலங்கள் பெருமழையை பெறும் காலங்களாகும். எனவே மரீன் டிரைவ், ஜூஹு பீச் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம்.

குளிர்காலம்

மும்பையின் பனிக் காலங்களில் குறைந்தபட்சமாக 18 டிகிரியும், அதிகபட்சமாக 20 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும்.