Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முர்ஷிடபாத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கொல்கத்தாவிலிருந்து முர்ஷிடபாத்திற்கு தினமும் சீரான பேருந்து சேவைகள் உள்ளன. தினமும் அடுத்தடுத்து பேருந்துகள் கிடைக்கும். கொல்கத்தாவிலிருந்து 4 மணி நேரம் 15 நிமிடங்களில் இங்கு வந்து சேரலாம். தோராயமாக கொல்கத்தாவிலிருந்து 235 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த இடம்.