Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முர்ஷிடபாத் » வானிலை

முர்ஷிடபாத் வானிலை

குளிர் காலத்தில் முர்ஷிடபாத்திற்கு சுற்றுலா வருவதே சரியான நேரமாகும்.

கோடைகாலம்

கோடைக்காலம் இங்கே மிகவும் வெப்பத்துடனும் ஈரப்பதத்துடனும் இருக்கும். இருப்பினும் ஹூக்லி நதிக்கரையில் மெல்லிய தென்றல் வீசுவதால் இங்கே பொழுதை கழிக்கலாம். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை செல்லும்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் லேசான மழை முதல் பலமான மழை வரை பெய்யக்கூடும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 29 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை நீடிக்கும்.

குளிர்காலம்

இங்கே குளிர் காலம் எப்போதும் இனிமையாக இருக்கும். இக்காலத்தில் குறைந்தபட்ச தட்ப வெப்பநிலை 12 டிகிரி வரை குறையும்.