Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முசூரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01கெம்ப்டி நீர்வீழ்ச்சி

    கடல் மட்டத்தில் இருந்து 4500 கிமீ உயரத்தில் அமைந்திருக்கும் கெம்ப்டி நீர்வீழ்ச்சி முசூரி வரும் சுற்றுலாப்பயணிகளிடையே புகழ்பெற்று விளங்குகிறது. மலையில் இருந்து 40அடி உயரத்தில் விழுகும் இந்நீர்வீழ்ச்சியே முசூரியின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியாகும். யமுனாத்ரி சாலையில்...

    + மேலும் படிக்க
  • 02மால்

    மால்

    முசூரியின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் 'மால்' முசூரியின் புகழ்பெற்ற கடைவீதியாக விளங்குகிறது. காலனி காலத்து பலகைகளும், விளக்குத்தூண்களும் சாலையோரத்தில் அமைந்திருப்பது மேலும் அழகு சேர்ப்பதாக இருக்கிறது.

    1980கள் காலத்தைய வீடியோ கேம் கடைகளும், ஸ்கேட்டிங்...

    + மேலும் படிக்க
  • 03லேக் மிஸ்ட்

    லேக் மிஸ்ட்

    முசூரி-கெம்ப்டி சாலையில் அமைந்துள்ள லேக் மிஸ்ட் (ஏரிப் பனி) சிறந்த சுற்றுலா மையமாகும். இயற்கை சூழ்நிலையை ரசித்தபடி இங்கு படகு சவாரி செய்து மகிழலாம்.

    கெம்ப்டி நதிக்கு அருகில் ஏராளமான சிறிய நீர்வீழ்ச்சிகள் விழுந்த நதியில் சேருகின்றன. மேலும் இங்கு ஏராளமான...

    + மேலும் படிக்க
  • 04சிஸ்டர்ஸ் பஜார்

    சிஸ்டர்ஸ் பஜார் மூசுரியின் புகழ்பெற்ற கடை வீதிகளில் ஒன்றாகும். ஆங்கிலேய மருத்துவமனைகளில் செவிலியர்களாக வேலைப்பார்த்த கன்னியாஸ்திரிகளின் நினைவாக இந்த பஜாருக்கு இப்பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

    பஜார் என அழைக்கப்பட்டாலும் வீடுகள் நிறைந்த பகுதியாக பல கடைகளுடன்...

    + மேலும் படிக்க
  • 05ஜாரிபாணி நீர்வீழ்ச்சி

    ஜாரிபாணி நீர்வீழ்ச்சி

    சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமாக விளங்கும் ஜாரிபாணி நீர்வீழ்ச்சி மூசூரியில் இருந்து 7கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அழகிய நீர்வீழ்ச்சிக்கு அருகில் செயிண்ட் ஜார்ஜ், ஓக் க்ரோவ் மற்றும் வைன் பெர்க் போன்ற பிரபலமான தங்குமிடப் பள்ளிகள் இருக்கின்றன.

    மிக...

    + மேலும் படிக்க
  • 06கன் ஹில்

    கன் ஹில் கடல் மட்டத்தில் இருந்து 2122மீ உயரத்தில் உள்ளது. முசூரியின் இரண்டாவது உயரமான மலை உச்சியான இவ்விடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் உள்ளூர் மக்களுக்கு நேரம் தெரிவிக்கும் பொருட்டு மதிய...

    + மேலும் படிக்க
  • 07இயேசு தேவாலயம்

    இயேசு தேவாலயம்

    ஆங்கிலேயர்களால் 1836ல் கட்டப்பட்ட இந்த தேவாலயம் இமயமலைத் தொடர்களிலேயே பழைய தேவாலயமாக கருதப்படுகிறது. 1906ல் இங்கு வருகை தந்த வேல்ஸ் இளவரசி (பின்பு இங்கிலாந்து ராணி மேரியாக முடிசூட்டப்பட்டவர்) இங்கு வரும்போது நட்டுவைத்த தியோதர் செடி, மரமாக வளர்ந்து இன்றும்...

    + மேலும் படிக்க
  • 08ஜ்வாலா தேவி கோவில்

    ஜ்வாலா தேவி கோவில்

    கடல் மட்டத்தில் இருந்து 2100அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஜ்வாலா தேவி கோவில் மூசூரியின் புகழ்பெற்ற மத ஸ்தலமாகும். பினாங் மலைக்குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கான வழி க்ளவுட்ஸ் எண்ட்டில் துவங்கி அடர்ந்த பைன் மற்றும் தியோதர் காடுகள் வழியாக...

    + மேலும் படிக்க
  • 09மொசி நீர்வீழ்ச்சி

    மொசி நீர்வீழ்ச்சி

    அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட மொசி நீர்வீழ்ச்சி முசூரியில் இருந்து 7கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பலஹிசாரில் அல்லது பர்லோகஞ் வழியாக செல்லும் சாலையில் பயணிப்பதன் மூலம் மொழி நீர்வீழ்ச்சியை அடையலாம்.

    + மேலும் படிக்க
  • 10ஹேப்பி பள்ளத்தாக்கு

    ஹேப்பி பள்ளத்தாக்கு

    லைப்ரரி பாயிண்டிற்கு மேற்குப் பக்கம் அமைந்துள்ள ஹேப்பி பள்ளத்தாக்கு க்ளவுட்ஸ் எண்ட் வரையில் தொடர்கிறது. இங்கு புகழ்பெற்ற ஐ.ஏ.எஸ் பயிற்சிப்பள்ளி ஒன்றும், நகராட்சித் தோட்டமும், திபெத்திய கோவில்களும் அமைந்துள்ளன. பயணிகள் ஹேப்பி பள்ளத்தாக்கில் இருந்து ஹதிபோன் பூங்கா...

    + மேலும் படிக்க
  • 11கேமல்ஸ் பேக் சாலை

    3 கிமீ நீளமுள்ள கேமல் பேக் சாலை லைப்ரரி பாயிண்டில் இருந்து குல்ரி பஜார் வழியாக நீள்கிறது.  ஒட்டக முதுகு போல தோற்றமளிக்கும் இயற்கையான கற்களால் இச்சாலை அமைந்துள்ளதால் கேமல்ஸ் பேக் சாலை என்ற பெயர் பெற்றது.

    முசூரி பள்ளியில் இருந்து பார்த்தால் தெரியும்...

    + மேலும் படிக்க
  • 12டபோவன்

    டபோவன்

    வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் நிறைந்த டபோவன் அழகிய காடுகள் சூழ கங்கைக் கரையில் அமைந்துள்ள இடமாகும். மகாபாரத கதாப்பாத்திரமான் குரு துரோணாச்சாரியார் இங்கு தவமிருந்ததாகவும், அவரது ஆசிரமம் டபோவனில் இருந்ததாகவும் நம்பப்படுகிறது.

    தற்சமயம் அந்த ஆசிரமம்...

    + மேலும் படிக்க
  • 13முசூரி ஏரி

    நகர கூட்டமைப்பும், முசூரி டெஹ்ராடூன் வளர்ச்சிக் கழகமும் இணைந்து முசூரி ஏரியை அழகிய சுற்றுலா மையமாக சமீபத்தில் உருவாக்கியிருக்கிறார்கள்.

    முசூரி டெஹ்ராடூன் சாலையில் அமைந்திருக்கும் ஏரியில் பயணிகள் படகு சவாரி செய்து மகிழலாம். டூன் பள்ளத்தாக்கு மற்றும் அருகில்...

    + மேலும் படிக்க
  • 14பட்டா நீர்வீழ்ச்சி

    பட்டா நீர்வீழ்ச்சி

    முசூரியில் இருந்து 7கிமீ தொலைவில் முசூரி-டெஹ்ராடூன் சாலையில் உள்ள பட்டா கிராமத்தில் அமைந்துள்ளது பட்டா நீர்வீழ்ச்சி. முசூரியில் இருந்து வாடகை காரின் மூலம் இவ்விடத்தை எளிதில் அடையலாம்.

    பட்டா கிராமத்தில் இருந்து 3கிமீ நடந்தாலே சுலபமாக அடைய முடிந்த...

    + மேலும் படிக்க
  • 15வினோக் மலை குவாய்ல் சரணாலயம்

    லைப்ரரி பாயிண்டில் இருந்து தெற்கு நோக்கி 11கிமீ தொலைவில் அமைந்திருக்கும் வினோக் மவுண்டைன் குவாய்ல் சரணாலயம் 1993ல் உருவாக்கப்பட்டது.

    339ஹெக்டேர் பரப்பளவு உள்ள இந்த சரணாலயம் அழிந்த இனமாக கருதப்படும் இமாலய குவாய்ல் என்றழைக்கப்படும் பஹரி பேடர் பறவைக்கு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed