3 கிமீ நீளமுள்ள கேமல் பேக் சாலை லைப்ரரி பாயிண்டில் இருந்து குல்ரி பஜார் வழியாக நீள்கிறது. ஒட்டக முதுகு போல தோற்றமளிக்கும் இயற்கையான கற்களால் இச்சாலை அமைந்துள்ளதால் கேமல்ஸ் பேக் சாலை என்ற பெயர் பெற்றது.
முசூரி பள்ளியில் இருந்து பார்த்தால் தெரியும் இச்சாலையில் பொதுமக்கள் தங்கள் அன்றாட நடைப்பயிற்சியை மேற்கொள்வதைக் காணலாம்.



Click it and Unblock the Notifications