இந்தியாவின் முதல் நில அளவையாளரான ஜெனரல் சர் ஜார்ஜ் எவெரெஸ்ர் என்பரின் இல்லமாகவும் அலுவலகமாகவும் திகழ்ந்த ஹதிபோன் பார்க் எஸ்டேட் சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது.
இந்தியாவின் மிக உயரிய மலை சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் இவரது பெயராலேயே வழங்கப்படுகிறது. இந்த பூங்காவில் இருந்து டூன் பள்ளத்தாக்கின் எழிலையும் அழகிய புல்வெளிகளையும் ரசிக்கலாம்.
அது மட்டுமல்லாது இமயமலைப் பகுதியைச் சேர்ந்த் விலங்குகளையும் காணலாம். அருகில் உள்ள சிறிய சந்தையில் நினைவுப்பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications