முசூரியின் மொத்த அழகையும் பறவையின் இடத்தில் இருந்து பார்த்து ரசிக்க உதவும் பாராக்ளைடிங் என்ற சாகசப் பொழுதுபோக்கு முசூரியில் பிரபலமாக விளங்குகிறது.
முசூரி ஏரி இந்த விளையாட்டை மேற்கொள்ள தகுந்த இடமாகக் கருதப்படுகிறது. ஏராளமான சாகச சுற்றுலா அமைப்பாளர்கள் இந்த விளையாட்டை விளையாட பயிற்சி அளிப்பதோடு ஏற்பாடும் செய்கிறார்கள்.



Click it and Unblock the Notifications