Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மைசூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மைசூருக்கு பெங்களூரிலிருந்து தொடர்ந்த பேருந்து சேவைகள் உள்ளன. கர்நாடக அரசு போக்குவரத்து பேருந்துகளையோ அல்லது தனியார் சொகுசு பேருந்துகளையோ பயணிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சொகுசு வால்வோ குளிர்பதன வசதி கொண்ட பேருந்துகளும், அதி வேக பேருந்துகளும் பெங்களூரிலிருந்து மைசூருக்கு கிடைக்கின்றன.