Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நக்கர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

குல்லுவிலிருந்து 25கி.மீ வடகிழக்கிலும், மணாலியிலிருந்து 21 தென்கிழக்கிலும் அமைந்துள்ள நக்கர் சுற்றுலாத்தலம் ஹிமாசல் பிரதேச மாநிலத்தின் மற்ற பகுதிகளுடன் நல்ல சாலை வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து அருகிலுள்ள எல்லா நகரங்களுக்கும் பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.