நைனித்தால் நகரில் ஹார்ஸ் ரைடிங் எனப்படும் குதிரைச்சவாரி மிக முக்கியமான பொழுது போக்கு அம்சமாகும். இப்பகுதியில் குதிரைகள் முக்கியமான போக்குவரத்து வசதியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நகருக்குள்ளே குதிரைச்சவாரிக்கு அனுமதியில்லை என்றாலும் பரா பத்தர் எனும் இடத்தில் பயணிகள் குதிரைச்சவாரியில் ஈடுபடலாம். குதிரைகளின் கழிவுகள் நகர் மற்றும் ஏரியில் தூய்மையை மாசுபடுத்துவதால் நீதிமன்றம் நகருக்கு குதிரைச்சவாரியை தடை செய்துள்ளது.
மேலும் ராம்நகர் எனும் இடத்திலிருந்து டிஃபன் டாப் எனும் பிக்னிக் ஸ்தலத்தை பயணிகள் குதிரைச்சவாரி மூலம் சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications