Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நைனித்தால் » ஈர்க்கும் இடங்கள் » டிஃபன் டாப்

டிஃபன் டாப், நைனித்தால்

50

டிஃபன் டாப் எனப்படும் இந்த அழகிய பிக்னிக் சுற்றுலாத்தலம் டோரதி சீட் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது ஆர்யபட்டா சிகரத்தில் கடல் மட்டத்திலிருந்து 7520 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து பயணிகள் இமயமலைத்தொடர்களின் அழகு மற்றும் கரடுமுரடான பள்ளத்தாக்கு சரிவுகள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்.

டோரதி கெல்லட் எனும் ஆங்கிலேய ஓவியர் ஒரு விமான விபத்தில் இறந்தபின் அவரது கணவரால் இந்த இடம் ஒரு ஞாபகார்த்த ஸ்தலமாக மாற்றப்பட்டிருக்கிறது.

நைனித்தால் நகரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள இந்த இடம் இயற்கை அழகுக்கான புகைப்படங்கள் எடுப்பதற்கு மிக ஏற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. நகரத்திலிருந்து பயணிகள் மலையேற்றம் செய்து இந்த இடத்தை வந்தடையலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Jul,Fri
Return On
01 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Jul,Fri
Check Out
01 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Jul,Fri
Return On
01 Aug,Sat