நைனித்தால் நகரத்தின் மிக முக்கியமான சாலையே ‘தி மால்’ என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் சமீபத்தில் இந்த சாலைக்கும் கோவிந்த் பல்லப் பந்த் மார்க் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
ஏராளமான கடைகள், வங்கிகள், சுற்றுலா நிறுவனங்கள் ஆகியவை இந்த சாலையில் அமைந்துள்ளன. நைனி ஏரியின் இரண்டு முனைகளான மல்லித்தால் மற்றும் தல்லித்தால் பகுதிகளை இந்த சாலை இணைக்கிறது.
மற்றொரு முக்கிய சுற்றுலா அம்சமான தண்டி சதக் எனும் இடமும் நைனி ஏரியில் மறு புறத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications