Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நைனித்தால் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது நைனித்தால் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

நைனித்தால் நகரிலிருந்து 71 கி.மீ தூரத்தில் பந்த்நகர் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலமாக பயணிகள் நைனித்தால் ஸ்தலத்துக்கு வரலாம். இந்த விமான நிலயம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி பயணிகள் டேராடூன் நகரிலுள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையம் மூலமாகவும் நைனித்தாலுக்கு வரலாம். இது 251 தூரத்தில் உள்ளது. ஆக்ராவிலுள்ள கெரியா விமான நிலையமும் நைனித்தால் நகரிலிருந்து 299 கி.மீ தூரத்தில் உள்ளது.