Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நைனித்தால் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது நைனித்தால் ரயில் மூலம்

நைனித்தாலுக்கு அருகில் கத்கோடம் ரயில் நிலையம் 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் லக்னோ, டெல்லி, ஆக்ரா, பெரேல்லி மற்றும் கல்கத்தா போன்ற நகரங்களுக்கு ரயில் சேவைகளை கொண்டுள்ளது. இங்கிருந்து பயணிகள் பேருந்துகள் மற்றும் வாடகைக்கார்கள் மூலமாக ரயில் நிலையத்திலிருந்து நைனித்தால் வரலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன நைனித்தால்