ஷைலி பீக் என்றழைக்கப்படும் இந்த சிகரம் நால்தேஹ்ராவிலிருந்து 23 கி.மீ தூரத்தில் மஹாகாளி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ள இந்த செங்குத்தான சிகரத்தை மலையேற்றம் மூலமாக சென்றடைய வேண்டியுள்ளது.
போனி எனப்படும் மட்டக்குதிரைகள் மூலமாகவும் இந்த சிகரத்திற்கு பயணிக்கலாம். வாகனங்கள் செல்லக்கூடிய மலையேற்றப்பாதை ஒன்றும் உள்ளது.



Click it and Unblock the Notifications