Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நம்டஃபா தேசியப் பூங்கா » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது நம்டஃபா தேசியப் பூங்கா ரயில் மூலம்

அஸ்ஸாமிலுள்ள டின்சுகியா இரயில் நிலையம் தான் இந்த பூங்காவிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையமாகும். இது டெபனிலிருந்து 141 கி.மீ. தொலைவில் உள்ளது. அஸ்ஸாமிலுள்ள மர்கேரிடா இரயில் நிலையம் தான் டெபனுக்கு மிக அருகில் இருக்கும் பாசஞ்சர் இரயில் நிலையம்.

ரயில் நிலையங்கள் உள்ளன நம்டஃபா தேசியப் பூங்கா