Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நஞ்சன்கூடு » எப்படி அடைவது

எப்படி அடைவது

நஞ்சன்கூடு நகரம் மைசூர் பெங்களூருக்கு அருகில் உள்ளதால் தொடர்ந்த பேருந்து சேவைகள் உள்ளன. இந்த இரண்டு நகரங்களிலிருந்து நஞ்சன்கூடு செல்வதற்கு கர்நாடக அரசு போக்குவரத்து பேருந்துகளையோ அல்லது தனியார் சொகுசு பேருந்துகளையோ பயணிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.