Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாதத்துவாரா » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது நாதத்துவாரா ரயில் மூலம்

நாதத்துவாரா நகருக்கு வெகு அருகாமையில் 48 கிலோமீட்டர் தொலைவில் உதைப்பூர் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடனும் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. மேலும் உதைப்பூர், டெல்லி நகரங்களுக்கு இடையே பேலஸ் ஆன் வீல்ஸ் என்ற சொகுசு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. எனவே பயணிகள் உதைப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு எந்த சிரமமுமின்றி நாதத்துவாரா நகரை வந்தடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன நாதத்துவாரா