Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நவாதா » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலை எண் 30 நவாதாவை ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், பொக்காரோ, தன்பாத், பாட்னா மற்றும் பீகார் ஷரீப் ஆகிய நகரங்களுடன் இணைக்கிறது. ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு சொகுசு பேருந்து நவாதாவுக்கு இயக்கப்படுகிறது.