Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நெல்லூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

நெல்லூர் நகரமானது சென்னை நகரத்துடன் நான்கு வழி நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. இதில் சாலைப்போக்குவரத்து மூலமாக பயணித்தால் சென்னையிலிருந்து நெல்லூர் வந்து சேர இரண்டரை மணி நேரமே ஆகும். எனவே கார் அல்லது பேருந்து மூலமாக சென்னையில் புறப்பட்டு நெல்லூர் வந்து சேரலாம். சென்னையிலிருந்து மட்டுமல்லாது ஆந்திராவின் இதர முக்கிய நகரங்கள் மற்றும் ஹைதராபாதிலிருந்தும் நெல்லூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.