Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நெல்லூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01நரசிம்மஸ்வாமி கோயில்

    நரசிம்மஸ்வாமி கோயில்

    நெல்லூர் நகர மையத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் இந்த நரசிம்மஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மஹாவிஷ்ணு அவரது நான்காவது அவதாரமான நரசிம்ம அவதார ரூபத்தில் வீற்றுள்ளார். இந்த கோயில் வேதகிரி லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 02ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில்

    ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில் நெல்லூர் நகரத்தில் அமைந்துள்ளது. இது ரங்கநாதர் என்றழைக்கப்படும் விஷ்ணு பஹவானுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தல்பகிரி ரங்கநாதஸ்வாமி கோயில் என்றும் ரங்கநாயகுலு என்றும் அழைக்கப்படுகிறது.

    பெண்ணா ஆற்றின் கரையில் எழும்பியுள்ள இந்த...

    + மேலும் படிக்க
  • 03ராமலிங்கேஸ்வரா கோயில்

    ராமலிங்கேஸ்வரா கோயில்

    நெல்லூர் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் இந்த ராமலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது ராமதீர்த்தம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது. சிவபெருமான் மற்றும் காமாட்சியம்மனுக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.

    மூலவர்களாக சிவன் மற்றும் அவரது துணைவியார்...

    + மேலும் படிக்க
  • 04மைப்பாடு பீச்

    மைப்பாடு பீச்

    மைப்பாடு பீச் எனப்படும் இந்த கடற்கரை நெல்லூரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. மைப்பாடு கடற்கரைக்கு செல்லும் சாலை நன்கு பராமரிக்கப்பட்டு காணப்படுகிறது. எனவே சிரமமில்லாமல் நெல்லூரிலிருந்து இந்த கடற்கரையை சென்றடையலாம். நீண்ட கடற்கரையைக் கொண்டிருக்கும் இப்பகுதியில்...

    + மேலும் படிக்க
  • 05நேலபட்டு பறவைகள் சரணாலயம்

    நேலபட்டு பறவைகள் சரணாலயம்

    இந்த நேலபட்டு பறவைகள் சரணாலயம் புலிகாட் ஏரியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் கிழக்கு கடற்கரையை ஒட்டியே நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் 50 கி.மீ தூரத்திலேயே உள்ளதால் சென்னையிலிருந்தும் மிக எளிதாக இந்த நேலபட்டு பறவைகள் சரணாலயத்துக்கு...

    + மேலும் படிக்க
  • 06புலிகாட் ஏரி

    பல அரிய புலம்பெயர் பறவைகள் விஜயம் செய்து வசிக்கும் பறவைகள் சரணாலயமாகவும் விளங்கும் இந்த புலிகாட் ஏரி அல்லது பழவேற்காடு ஏரி 350 ச.கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

    இந்த ஏரியின் ஒரு பகுதி தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னைக்கு அருகிலேயே...

    + மேலும் படிக்க
  • 07பரா ஷஹீத் தர்க்கா

    பரா ஷஹீத் தர்க்கா

    பரா ஷஹீத் தர்க்கா என்றழைக்கப்படும் இந்த தர்க்கா சமாதிக்கோயில் நெல்லூர் மாவட்டத்தில் சூலூர்பேட் என்ற இடத்தில் உள்ளது. ஷாஹிதுகள் எனப்படும் 12 தியாகிகளை கௌரவிக்கும்விதமாக இந்த தர்க்கா உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த தர்க்காவில் வேண்டிக்கொள்ளும் ஒவ்வொரு பக்தரின்...

    + மேலும் படிக்க
  • 08அட்டல மண்டபம்

    அட்டல மண்டபம்

    இந்த அட்டல மண்டபம் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில் வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ளது. நுணுக்கமான கற்சிற்ப வடிப்புகளுக்கு இது புகழ் பெற்று விளங்குகிறது. அட்டல மண்டபம் என்றால் கண்ணாடி மண்டபம் என்பது பொருளாகும்.

    பெயருக்கேற்றபடி இம்மண்டபம் முழுவதும் கண்ணாடிகளால்...

    + மேலும் படிக்க
  • 09பட்டூரு

    பட்டூரு

    பட்டூரு எனப்படும் இந்த கிராமம் இங்கு கிடைக்கும் கைத்தறிச்சேலைகள் மற்றும் கைவினை கலைப்பொருட்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. கோவூர், தமரமடுகு மற்றும் கொடவாலூர் ஆகிய மூன்று ஊர்கள் அமைந்திருக்கும் ஒரு முக்கோண அமைப்பின் உட்பகுதியில் இந்த பட்டூரு எனும் கிராமம்...

    + மேலும் படிக்க
  • 10சோமசீலம்

    சோமசீலம்

    சோமசைலம் அல்லது சோமசீலம் என்றழைக்கப்படும் இந்த இடம் நெல்லூரிலிருந்து சற்று தள்ளி அத்ருபள்ளி எனும் ஊரிலிருந்து பொடலாக்கூர் எனுமிடத்திற்கு செல்லும் பாதையில் உள்ளது.

    இந்த சோமசைலம் ஸ்தலத்திற்கு செல்லும் சாலை பயணத்துக்கு ஏற்றவாறு நல்ல நிலையில் காணப்படுகிறது....

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat