Search
  • Follow NativePlanet
Share
» »பயணிகள் கவனத்திற்கு...ஈரோடு- பர்மர் கோடை சிறப்பு ரயில் நேரத்தில் அதிரடி மாற்றம்

பயணிகள் கவனத்திற்கு...ஈரோடு- பர்மர் கோடை சிறப்பு ரயில் நேரத்தில் அதிரடி மாற்றம்

ஈரோட்டில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பர்மருக்கு சிறப்பு கட்டணத்துடன் கூடிய கோடைக்கால சிறப்பு வாராந்திர ரயில் (06097) இயக்கப்பட்டு வருகிறது. இதன் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எந்தெந்த ரயில் நிலையத்திற்கு, எந்த நேரத்தில் வரும் என்ற முழு பட்டியலையும் தெற்கு ரயில்வே தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Railway Station

ஈரோடு-பர்மர் ரயில் வாரந்தோறும் செவ்வாய் கிழமையில் ஈரோட்டில் இருந்து புறப்படும். அதே போல் மறு மார்க்களாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பர்மரின் இருந்து ஈரோட்டிற்கு இயக்கப்படும். இந்த ரயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி மாற்றம் செய்யப்பட்ட நேரம் விபரம்:

காலை 06.20 - ஈரோடு
காலை 07.03 - திருப்பூர்
காலை 08.15 - போடனூர்
காலை 09.30 - பாலக்காடு
காலை 10.20 - சோரனூர்
காலை 11.08 - திரூர்
காலை 11.50 - கோழிக்கோடு
பகல் 01.22 - கன்னூர்
பகல் 02.43 - காசர்கோடு
மாலை 4 - மங்களூளு
மாலை 05.50 - உடுப்பி
மாலை 06.28 - குந்தபுரா
இரவு 7 - பைந்தூர் மூகாம்பிகா ரோடு
இரவு 07.28 - பட்கல்
இரவு 08.40 - முருதீஸ்வர்
இரவு 9 - கோர்னா ரோடு
இரவு 09.12 - அங்கோலா
இரவு 09.50 - கர்வர்
இரவு 11.30 - மட்கோயன்
நள்ளிரவு 12.12 - கர்மாலி
நள்ளிரவு 12.34 - திவிம்
அதிகாலை 01.18 - சவந்வாடி ரோடு
அதிகாலை 01.48 - குதல்
அதிகாலை 02.18 - கங்காவலி
அதிகாலை 03.10 - விபாவடி ரோடு
அதிகாலை 03.32 - ராஜாபூர் ரோடு
காலை 5 - ரத்னகிரி
காலை 05.40 - சங்கமேஸ்வர் ரோடு
காலை 06.20 - சிபுளுன்
காலை 06.56 - கேத்
காலை 07.58 - மங்கோயன்
காலை 08.30 - ரோஹா
காலை 09.40 - பன்வேல்
காலை 11.45 - வசை ரோடு
பகல் 12.18 - பல்கர்
பகல் 01.10 - வபி
பகல் 02.29 - சூரத்
பகல் 03.18 - பருச்
மாலை 04.14 - வதோதரா
மாலை 05.09 - நடியட் ஜங்ஷன்
மாலை 06.30 - சபர்மதி
இரவு 09.45 - பில்டி ஜங்ஷன்
இரவு 10.32 - ராணிவர்
இரவு 11.10 - மர்வர் பின்மல்
இரவு 11.35 - மோத்ரன்
நள்ளிரவு 12.20 - ஜலுர்
நள்ளிரவு 12.47 - மொகல்சர்
அதிகாலை 01.30 - சம்தாரி
அதிகாலை 02.18 - பலோத்ரா
அதிகாலை 03.03 - பைடு
அதிகாலை 04.30 - பர்மர்

இந்த ரயில் மறு மார்க்கமாக ஞாயிற்றுக் கிழமை மாலை 06.40 மணிக்கு பர்மரின் இருந்து புறப்பட்டு, மீண்டும் ஈரோட்டிற்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நேர மாற்றத்திற்கு ஏற்ப பயணிகள் தங்களில் பயண நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

More News

    Read more about: erode indian railways summer
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+