Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நொய்டா » வானிலை

நொய்டா வானிலை

பரபரப்பான தகவல் தொழில்நுட்ப நகரமாக நொய்டா இருப்பதால் வருடம் முழுவதும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. அவர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய விடுதிகள் மற்றும் உணவகங்களும் நோய்டாவில் உள்ளன. நொய்டடாவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு மிகவும் ஏற்ற நாட்களாக நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்கள் உள்ளன.

கோடைகாலம்

நொய்டாவில் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரையிலும் நீடிக்கும் கோடைக்காலத்தில் குறைந்தபட்சம் 22°C முதல் 40°C வரையிலும் வெப்பநிலை இருக்கும். நொய்டாவில் மே மாதம் மிகவும் வெப்பமான மாதமாக உள்ளது.

மழைக்காலம்

டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையில் நொய்டாவில் நிலவும் குளிர்காலத்தில் வெப்பநிலை 7°C முதல் 22°C வரையிலும் இருக்கும்.

குளிர்காலம்

நொய்டாவின் மழைக்காலம் ஜுன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலும் நிலவி வரும். இந்த நாட்களில் பருவநிலை ஈரப்பதமாக காணப்படும்.