Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நூப்ரா பள்ளத்தாக்கு » வானிலை

நூப்ரா பள்ளத்தாக்கு வானிலை

கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில் அமைந்திருப்பதால், நூப்ரா பள்ளத்தாக்கிற்கு சுற்றுலாப் பயணிகள் வருடம் முழுவதுமே சென்று வர முடியும். எனினும், ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான இளவேனிற் காலத்தில் நூப்ரா பள்ளத்தாக்கிற்கு வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

நூப்ரா பள்ளத்தாக்கின் பருவநிலை வருடம் முழுவதுமே சிறப்பானதாகவே இருக்கிறது. மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைக்காலங்களிலும் கூட, இங்கு நிலவும் வெப்பநிலை 4˚C முதல் 30˚C வரை மட்டுமே இருக்கிறது.

மழைக்காலம்

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நிலவும் குளிர் காலத்தில், நூப்ரா பள்ளதாக்கின் பருவநிலை மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும், வெப்பநிலை -4˚C -க்கு குறைவாக செல்லக் கூடியதாகவும் இருக்கும். இந்நாட்களில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்நிலை 24˚C மட்டுமே. குளிர் கால மாதங்களான டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகியவை மிகவும் குளிரான பருவநிலையைக் கொண்டிருக்கும் மாதங்களாக உள்ளன.