Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பச்மாரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

பச்மாரி, அதற்கு அருகில் உள்ள மத்தியப் பிரதேசத்தின் பிற பகுதிகளுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் மற்றும் மஹாராஷ்டிரா சாலை போக்குவரத்துக் கழக பேருந்துகள், போபால், பிபாரியா அல்லது நாக்பூரிலிருந்து பச்மாரிக்கு சீரான இடைவெளிகளில் இயக்கப்படுகின்றன. பச்மாரிக்கு செல்ல சொகுசு பேருந்துகள் பலவும் உள்ளன. இந்த இடங்களிலிருந்து டாக்ஸிகளும் உள்ளன.